06-10-2005, 03:56 AM
உலகில் பெரிய பெரிய தலைவர்களுக்குச் சிலை வைப்பார்கள். அதைப்பற்றி ஒன்றுமே தெரியாத குருவிகள் எச்சங்களை இட்டு அசிங்கப்படுத்தும். இப்போது இணையத்தில் பெரியாருக்கு எச்சம் போடுகின்றது ஒரு குருவி.
பி.கு. நான் பெரியாரின் தீவிர விசுவாசி இல்லை. அவருடைய கொள்கைகைப் பிரகடனங்களை முற்றும் அறிந்தவனுமல்ல.
எப்போதோ இறந்துபோன ஒருவர் உங்களுடன் வந்து தன்னை நியாயப்படுத்தப் போவதில்லை என்பதனால்தான் பெரியார் மீதும் தனிமனித தாக்குதல்கள் தொடுக்கின்றீர்கள். அவருடைய கொள்கைகளில்/கருத்துக்களில் பிழைகள் இருந்தால் அதைப் பற்றி எழுதங்கள்.
பெரியார் சுயமரியாதை சமத்துவம் என்று எஸ். வி. ராஜதுரையும் வ. கீதாவும் சேர்ந்து தொகுத்த ஒரு புத்தகம் நான்கு வருடங்களாக வாசிக்காமல் வைத்திருக்கின்றேன். அதை வாசித்துவிட்டு வேறு ஒரு தலைப்பில் எழுத முயற்கிகின்றேன்.

<b> . .</b>