09-29-2003, 06:22 AM
நான் மட்டக்களப்பில் இருந்துதான் கருத்து எளுதுகிறேன் எம்மை முடிப்பதாக பலரிடம் பணி........... சொல்லி இருந்தார் ஆகவே மட்டகளப்பில் இருந்து அவர் யாரைவைத்து கொலை செய்வோம் என சொன்னாரோ அவர்கள் தொலைபேசி எடுத்து பனி..............மடிப்பம் எனவும் சேதுவின் பலம் தெரியாமல் நடக்கவேன்டாம் இது எங்கள் காலம் எமது கிராமத்தில் சேதுவுக்கு உன்னால் என்னமுடியுமோ அதை செய்யவும் எனவும் அவர் மட்டகளப்பில் தங்கி இருக்கும் விலாசத்தையும் கொடுத்துள்ளார்.
பனி.................. இதை ஏற்றுக்கொள்வாரா? தொலைபேசி வந்ததையும் அதில் கதைத்த விடயத்தையும் மிகவிரைவில் நாம் றியல் மீடியா பிளேயர் ஊடாக இங்கு போடுவோம் இன்னும் பல நகைச்சுவையுடன் மீன்டும் சந்திப்போம்.
பனி.................. இதை ஏற்றுக்கொள்வாரா? தொலைபேசி வந்ததையும் அதில் கதைத்த விடயத்தையும் மிகவிரைவில் நாம் றியல் மீடியா பிளேயர் ஊடாக இங்கு போடுவோம் இன்னும் பல நகைச்சுவையுடன் மீன்டும் சந்திப்போம்.