06-10-2005, 01:34 AM
narathar Wrote:kuruvikal Wrote:திராவிடத்தின் தந்தை பெரியார் அல்ல...அவர் ஒரு குழப்பவாதி...தமிழ் தேசியம் என்பது அவரைப் பொறுத்தவரை உயர்சாதியினரும் தனது அரசியல் எதிரிகளுமான பிராமணர்களை... கடித்துக் குதறுவது... திராவிடன் என்பவன் கன்னடனும் தெலுங்கனும் மராட்டியனுன் என்று பிதட்டியவர்...பிறகு எப்படி திராவிடன் ஆனார்...??! எல்லாம் தனது சுயநலத்துக்காக...! இவற்றை நீங்கள் தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்...நாரதரே....! உமது கலகம் இங்கு வாயாது...வேறெங்கும் மன்றங்களில் வைத்துக் கொள்ளும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப யரை திரவிடையக்கந்தின் தந்தை என்கிறீர்? பெரியார் எவ்வரு குழப்பவாதி? திரவிடம் என்ரால் நீர் என்ன என்கிறீர்?உமது பிதற்றலில் எதை தவறு என்று நிரூபிப்பது?
சில இணயத் தளங்களை இணைத்துள்ளேன் வாசியும்,இல்லாட்டி உமது சிறு பிள்ளைத்தனத்தை நினைத்து நோவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
http://www.nationmaster.com/encyclopedia/Periyar
ihttp://www.tamilnation.org/forum/sivaram/920501lg.htm தாரகியின் கட்டுரை
நொந்துவிட்டுப்போங்க.. யார் வேண்டாம் என்றது...!
காந்தியைப் பற்றிக் கேட்டால்...சாத்வீகன் என்று சொல்லும் தளத்தையும் பாரத தேசத்தின் மகாத்மா என்று சொல்லுவதை மட்டுமே உங்களால் காட்ட முடியும்... பரந்த இந்துஸ்தானை இ(ஹி)ந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் ஆக்கியதும் மாற்றியதும் அவர்தான்...அவர் மகாத்மா...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..அந்த காந் தீய தேசமே எங்கள் அகிசாமூர்த்தி திலீபன் அண்ணாவின் அகிம்சையை அங்கீகரிக்க மறுத்தது...! உண்மையில் காந்தியை மகாத்மா ஆக்கியது ஆங்கிலேயர்களே அன்றி...அவருடைய கொள்கைகள் அல்ல...! அவை நய வஞ்சகமானவையும் கூட இருந்திருக்கின்றன....! அதேபோல் தான் பெரியாரும்...ஒரு சந்தர்ப்பவாத நயவஞ்சகன்...!
தராகி...யார்.... ஆரம்பத்தில் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களுடன் சேர்ந்தியங்கியவர்தான்... புலிகளின் வளர்ச்சியும்... அதன்பால் உலகம் தமிழரின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியதும்.. தங்கள் நிலைப்பாட்டை மாற்றியவர்களுள் இவரும் குமாரும் குறிப்பிடத்தக்கவர்கள்...!
நாங்கள் அந்த இணைப்புக்களைப் படிக்கின்றோம்..நீங்கள் இதில் உள்ளவற்றை கொஞ்சம் அலசிப் பாருங்க...
http://pksivakumar.blogspot.com/2004/12/bl...6395793854.html
இப்ப நீங்களும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

