06-10-2005, 12:14 AM
aswini2005 Wrote:தவத்தார் கோவிக்காதையுங்கோ. நீங்கள் சீரியசான விசயம் கதைக்க நான் இடையிலை நுளைஞ்சதுக்கு...
'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி"
:roll:
இதற்கான விளக்கம் என்ன ?
அதுதான அக்கா இப்ப இந்த மொட்டைகள் செய்யிறது :evil: :evil:
. .
.
.

