06-10-2005, 12:07 AM
பெரியாரின் இயக்கத்தின் கொள்கை அரசியலில் இறங்கி வாக்குகள் கேட்பதில்லையென்பதே அண்ணாதான் ஆட்சியை பிடித்தால்தான் மாற்றம் கொண்டு வர முடியுமென்று எங்கடை அமிர்தலிங்கத்தார் ஸ்ரைல்லை மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு தனிநாடு கோரிக்கையுடன் அமோக வெற்றியில் ஆட்சியை பிடித்தார் அவருக்கேதெரியும் தான் ஆட்சிக்கு வந்தாலும் தனிநாடு அமைக்க முடியாதெண்டு ஏனெனில் இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு எப்போ தேர்தலிலை நிண்டாரோ அப்பவே அவரால் இந்திய கண்டத்திலிருந்து தனியாக பிரிந்து ஆட்சியமைக்க முடியாது அவர் முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமானால் தனிநாட்டு கோரிக்கையை கைவிட வேண்டும் . எனவேதான் தனிநாட்டு கொரிக்கை கைவிடப்பட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறதெண்டு சொல்லி கழுவின மீனுக்கை நழுவின மீன்மாதிரி பல்டியடிச்சவர். அதைமாதிரித்தான் எங்கடைஅமிர்தலிங்கத்தாற்ரை வட்டுக்கோட்டை தீர் மானமும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

