09-29-2003, 12:26 AM
ஒரு வெள்ளை தலைமுடி பெண்ணுக்கு ரீவி வாங்க ஆசை வந்திச்சாம்.
ஒரு எலக்ரோனிக் கடைக்கு போனாவாம்.
ஒரு சேல்ஸ்மன் இருந்தானாம்.
"ஹே மிஸ்டர்.. அந்த ரீவி என்ன விலை?"
"ஓ.. லேடி.. வெள்ளை தலைமுடி பெண்களுக்கு ரீவி விற்கிறதில்லை.."
அவள் ஏமாற்றத்துடன் திரும்பினாளா? ஒரு மாதம் போச்சு..
செகண்ட் றை.. நல்லா மேக்கப் போட்டு.. லிப்புக்கு றெட் எல்லாம் அப்பி.. அதே கடைக்கு போனாளாம்.
"ஹே மிஸ்டர்.. அந்த ரீவி என்ன விலை?"
"ஓ.. லேடி.. வெள்ளை தலைமுடி பெண்களுக்கு ரீவி விக்கிறதில்லை.."
அதே கேள்வி... அதே பதில்.
அதே ஏமாற்றத்துடன் திரும்பினாள். இன்னும் ஒரு மாதம் போச்சுதா?
வெள்ளை தலைக்கு 'டை' அடிச்சு கறுப்பாக்கியாச்சா? உடுப்பு எல்லாம் 'மொடேர்னா' போட்டாச்சா? சிவப்பு கறுப்ப எல்லாம் முகத்திலை பூசியாச்சா? சண் கிளாஸ் போட்டாச்சா?
இப்ப ட்றை அண்டஇ ட்றை...
மீண்டும் அதே கடை.
அதே கேள்வி.. அதே பதில்..
அவளுக்கு ஆச்சரியம். எப்படி வெள்ளைதலைமுடி என்று கண்டுபிடித்தான்?!
அவனிடமே கேட்டாள்.
"ஓ.. லேடி.. நீ கேட்டது ரீவி இல்லை.. 'மைக்ரோவேவ்' (microwave)"
(எங்கோ கேட்ட சுவை இது..)
முல்லை பாட்டீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீ!!! உங்க தலைமுடி எப்பிடி?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.