06-09-2005, 11:47 PM
பெரியாருடைய செயற்பாடுகளை முழுதை ஆதரிக்காவிட்டாலும்----ஒன்றைச்சொல்ல விரும்பிகிறேன்------பெரியார் எதிர்த்தது பிராமணர் இல்லை-------------பிராமணியத்தை-------இரண்டுக்கு வேறுபாடு இருக்கிறது--------------------------------ஸ்ராலின்

