06-09-2005, 10:26 PM
இளைஞன் Wrote:பெரியார் ஊருக்கு உபதேசம் செய்தாரே தனக்கு செய்யேலயோ என்பது வேறு விடயம். அவர் சொன்ன கருத்துக்களில் உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்தால் சரிதானே? அதற்காக அவர் சொன்னது எல்லாவற்றையும் பின்பற்றவேண்டுமோ ஏற்றுக்கொள்ளவேண்டுமோ என்பதல்ல எனது கருத்து. பெரியாரும் மணியம்மையாரும் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தார்களா? இல்லைத்தானே?என்னுடைய கருத்துக்களை நேற்று இரண்டுதடவை வைத்து அவை என்ன காரணத்தினாலோ களத்தில் இடம்பெறமுடியவில்லை இன்று மூன்றாவது முறையாக தொடர்கிறேன். இதுவாவது களத்தில் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் கணனிமுன்னிருந்து முயற்சிக்கிறேன்.
இரமனை நல்லவன் என்று நீங்கள் கருதினால் தமிழ் மன்னன் இரவணனை என்ன சொல்வது? கெட்டவனா? ஏன் இரவணனை கெட்டவனாகக் காண்பிப்பதற்காக இராமன் கதாபாத்திரம் சிறந்ததாகப் புனையப்பட்டிருக்கலாந்தானே? தீயவர்கள் தான் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூறமுடியும்? தம்மைத் தட்டிக்கேட்டவர்களைத் தண்டித்துவிட்டு அவர்களைத் தீயவர்களாக சமூகத்திற்கு காண்பிக்கப் பழிசுமத்தியிருக்கலாந்தானே? இன்றும் கூட நிகழ்கிறதுதானே? எனவே புராணங்கள் மனிதரை நல்வழிப்படுத்தத்தான் உருவாக்கப்பட்டன என்பது அர்த்தமில்லாத வாதமாகவே நான் கருதுகிறேன்.
.
முதலில் நான் களத்தில் கருத்தாளனாக நினைத்துக்கொண்டிருந்த இளைஞன் வைத்த கருத்தொன்றின் மூலம் அவர் மிகவும் பரிதாபமானவர் போல தெரிகின்றார்.
அவர் பெரியாரை உயர்த்தியாக காண்பிப்பதற்காக
<b>பெரியாரும் மணியம்மையாரும் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தார்களா? இல்லைத்தானே?</b>
தன்னுடைய அறியாமையை வெளிக்கிடுத்தயிருக்கின்றார். இளைஞனே ஒரு ஆணம் பெண்ணும் எதற்காக திருமணம் செய்து கொள்கின்றனர்? பாலியல் உறவுக்காகத்தானே? இளமைக்கனவுகளுடன் இருந்த ஒரு ஏழ்மையான பெண்ணை அவர் திருமணம் செய்ததே தப்பு . அவர் பாலியல் உறவு தேவையில்லையெனில் ஓரு கொஞ்சம் முதுமையான விதவை பெண்ணை திருமணம் செய்து மறுமணத்தை ஊக்குவித்திருக்கலாம். அதைவிடுத்து ஒரு இளம்பெண்ணை மணந்து அவளுக்கு கிடைக்கவேண்டிய பாலியல் உறவைக் கிடைக்கவிடாமல் வெகுவிரைவில் அவளை விதவையாக்கி சமூகத்தால் புறக்கணிக்கப்பட வைத்த ஒரு மனநோயாளியின் கருத்துக்களுக்கு ஆமா போடும் பரிதாப நிலைக்கு இளைஞன் ஆளாகியிருக்கின்றார். தான் கட்டையிலே போகின்ற வயதில் புது மாப்பிளை முறுக்கெடுத்த இந்த கேடுகெட்டவன் கையில் ஒரு அதிகாரமும் இல்லாதபோது இந்த ஆட்டம் ஆடியிருக்கின்றான். இவனால் இழிந்துரைக்கப்பட்ட உயர் சாதிக்காரர்களும் பார்ப்பனர்களும் பண்டைய காலத்தில் சமூக அந்தஸ்தில் உயர்ந்திருந்தவர்கள் அவர்கள் கையில் ஓரளவு அதிகாரம் வைத்திருந்தவர்கள் அதைக்கொண்டு கீழ் சாதிப்பெண்களுடன் பயமுறுத்தி உடலுறவு கொண்டதாக இவனால் குற:றம் சாட்டப்பட்டுவர்கள் செய்ததாக வைத்தக்கொண்டால் இவனிடம் அதிகாரம் இருந்திருந்தால் தள்ளாத வயதில் என்ன வெல்லாம் செய்திருப்பானோ?
மற்றது இளைஞன் காக்கைவன்னியன் எட்டப்பன் கருணா டக்ளசு ஆனந்தசங்கரி இவர்களும் தமிழர்கள்தானே இவர்களை ஏன் நீங்கள் மதிப்பதில்லை? அதுபோலத்தான் இராவணனும் பிறன்மனை நோக்காமை பேராண்மை என்று அர்த்தமுள்ள இந்து மதம் சொல்லியிருக்கின்றது. அதையும் மீறி அடுத்தவனுடைய மனைவியை கவர்ந்தவனை தமிழன் என்பதற்காக ஆதரிக்கமுடியாது.
என்ன கிருபன் மல்லாக்கா படுத்துக்கொண்டு மேல் நோக்கி துப்பி முடித்துவிட்டீர்கள்போலை கிடக்கு
*****
அமெரிக்காவிலை உள்ளாடைகளில் இந்த தெய்வங்களின் படங்களை போட்டு விற்பனை செய்தவர்களுக்கும் உங்களுக்கம் என்ன வித்தியாசம்? உங்கள் நோக்கம் பணம்தானே?
இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை இந்துமதம் மீது சொன்னால் உங்கடை யெகோவாவுக்கு நிறைய ஆட்கள் வருவினம் எண்டு தப்பு கணக்கு போடுகிறீர்கள்.
*****
தம்பி இந்துமதத்தின் பல விடயங்கள் விஞ்ஞானத்தால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
பண்டைய காலத்திலேயே மரணவீடுகளில் பறையடித்தார்கள் அதன் காரணத்தை விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட ஒரு ஒலி அலைகளுக்குமேல் செல்லும்போது கில கிருமிகள் கொல்லப்படுகின்றதாம். பண்டைய காலத்தில் தொற்று நோயால் இறந்தவர்கள் அதிகம் .அதற்காக பறையடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்றால்
விடியறஆகாலையில் சாணம் தெளிப்பதுவும் கிருமிகளை அழிப்பதற்காத்தான்.
இப்படி உருப்படியானவற்றை உருவாக்கிய ;ந்த சமயம்தானா மிருகங்களுடன் புணர்ந்தால் குழந்தை பிறக்கும் என்ற கீழ்த்தரமான கருத்தை சொன்னதாக கூறுகிறääPர்கள். *****
களப்பொறுப்பாளருக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்தில் நீங்கள் கைவைப்பதானால் எனக்கு அறிவித்துவிட்டு என்னுடைய அனுமதியுடன் கைவையுங்கள். என்னுடைய மீதி கருத்துக்கள் நாளையும்தொடரும்
[b]*****
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

