06-09-2005, 10:03 PM
MUGATHTHAR Wrote:யாவரும் நலமே,narathar Wrote:இங்கு நான் நன்மை செய்யவே அவதரித்தேன், இக் களத்தில் நிலவும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண வந்தேன்.
வணக்கம் நாரதர் எப்பிடி தேவலோகத்திலை ஊர்வசி ராம்பா எல்லாம் சௌக்கியமா? சிவன்ரை குடும்பத்திலும் நீர் போய்த்தான் பிரச்சனையை உண்டாக்கினனீர் இஞ்சை வந்து பிரச்சனையை தீர்க்கிறன் எண்டு போட்டு கூட்டி விடாமல் இருந்தால் சரி.............
தேவலோக ஊற்வசியர் சிலர் இக் களத்தில் உலா வருவது அறிந்து ,அவர் தம்மைத் தருசிக்க வந்தேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

