06-09-2005, 05:06 PM
poonai_kuddy Wrote:காந்தியயே கண்டபாட்டுக்கு திட்டின ஆள்தானே உந்த பெரியாரண்ணா. எல்லாம் தங்களுக்குள்ள ஒரு அட்ஜஸ்ற்மெண்ட் தானண்ணா. அண்ணா ஆக்களுக்கு அரசியல் நடத்த உந்த திராவிட உணர்வு சாதியெல்லாம் தேவப்பட்டடிச்சு அதுக்கு பெரியார் உதவியிருப்பார். உந்த பெரியாருக்கு தன்ர காரியத்த சாதிக்க அரசில் கட்சின்ர ஆதரவ தேடியிருப்பார். உவர் பெரியர் செய்ததெல்லாம் சீர்திருத்தமெண்டே சொல்லுறீங்கள். சமுகத்த சீரழிச்செல்லோ போட்டார். சாதியில்லையெண்டு கத்தி கத்தி சமூகத்த சிரழிச்சார். தமிழன் அது இதெண்டு சொல்லி பிரிவினைய செய்தார். பாப்பனன் பாப்பனன் பாப்பனன் எண்டு சொல்லி பாவம் அதுகளின்ர வயித்திலடிச்சார். சுயமரியாத திருமணமெண்டு சொல்லி சடங்குகள இல்லாம பண்ணி சமுதாயத்த சீரழிச்சுப் போட்டார். என்ன செய்யிறது எல்லாரும் வாலத்தானே பிடிக்கினம். தலைய பிடிக்கிறது கஸ்ரந்தானே
அப்படியே சங்கதி...அப்ப பெரியார் சமூகச் சீரழிவுவாதிதான் என்றீர்கள்...அப்ப அவரின்ர வக்கிரத்தை இங்க விதைக்கிறது சீர்திருத்தம்...என்ன சீரழிவு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

