06-09-2005, 02:42 PM
poonai_kuddy Wrote:vennila Wrote:இளைஞன் Wrote:வாழ்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற மதனின் கேள்விக்கும் தாலிபற்றிய கருத்துக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன்.
தாலிபற்றிய கருத்துக்கள் அறியவேண்டுமென்றால்:http://www.yarl.com/kalam/viewtopic.php?t=10
மத ரீதியான சடங்கு தப்பு என கருத்துக்களை முன்வைத்தமையால் தான் தாலி என்ற கருத்துக்களும் இங்கு எழுதப்பட வேண்டியனிலை ஏற்பட்டது.
ம்ம் இருப்பினும் மதன் அண்ணாவின் அதாவது இத்தலைப்பிற்குரிய கருத்துக்களை முன்வைப்பதாயின் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதற்குரிய வழிகளில் காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தலே சிறப்பென்பது என்னுடைய கருத்து, <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
வெண்ணிலாக்கா உங்கட வாழ்க்கதுணய தேர்ந்தெடுக்கிறது காதலிச்சு எண்டெழுதியிருக்கிறீங்கள். எனக்கு விளங்கல. காதலிச்சு பாத்துதான் உங்கட அவர தேர்ந்தெடுப்பீங்களோ இல்லாட்டி தேர்ந்தெடுத்துட்டு காதலிப்பீங்களோ? அப்பிடியெண்டால் எப்பிடி தேர்ந்தெடுப்பீங்க
தேர்ந்தெடுத்தாச்சு ஆனால் இன்னும் காதலிக்கல்லை. :evil: :mrgreen:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&