06-09-2005, 05:32 AM
vasisutha Wrote:ரஜனி மற்றும் பல முன்னனி நடிகர்களிடம் நடித்திருக்கிறார். படங்களின் பெயர்கள் ஞாபகம் வரவில்லை--கடைசியாக அவர் நடித்த ---பசி என்ற திரைபடத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர் என்பது ஞாபகம் இருக்கு----பாலுமகேந்திரா பூனா பிலிம் institute இல் படித்த திறமைமிக்க திரை பட கமராமென்---பிரிட்டிஸ் தொலைக்காட்சி நிறவனம் இவருடைய திறமையை மதித்து பாராட்டியதாக கேள்வி---------உலக புகழ்பெற்ற டைரகட்ர் மிருனாசிளினால் பாரட்டு பெற்றவர்--இவவளவு திறமையிருந்தும் நீலப்பட தயாரிப்பு பற்றியும் சோபா வின் இறப்புப் பறறியும் பல கதைகள் நிலவின------------------------------------------------ஸ்ராலின்stalin Wrote:நடிகை ஷோபாவை அறிந்திருப்பீர்கள் ஃஃநடிப்பைப்பொறுத்தவரை அவருடைய இடத்தை பின்வந்தவர்கள் யாரும் நிரப்பவில்லை-என்பது எனது அபி்ப்பிராயமாகும்----மகேந்திராவுடன் சேர்ந்து வாழும் போது இந்த ஷோபா தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம் எப்படி ஏற்பட்டது என்பது கேள்வி குறியாய் இன்றும் உள்ளது---------ஸ்ராலின்
யார் ஷோபா? என்ன படத்தில் நடித்திருக்கிறார் என
கூற முடியுமா?

