06-09-2005, 03:41 AM
Niththila Wrote:சுடலை ஞானமா <!--emo&இதை படித்தவுடன் நானும் இப்படித்தான் நினைத்தேன். இவர் நினைத்திருந்தால்--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எப்பொழுதோ ஈழத்தமிழர்களைப் பற்றி படம் எடுத்திருக்கலாம்.
ஏன் செய்யவில்லை? அதை செய்ய கடைசிகாலம் வரை
காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
இப்படி வேதனைப்பட்டு சொல்வது எல்லாம் நடிப்பு என்றுதான்
எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த வகையில் பார்த்தால் பல முரண்பாடுகள் இருந்தாலும்
நமது பிரச்சனையை தொட்டுச்சென்ற (கன்னத்தில் முத்தமிட்டால்) மணிரத்னம் மேலானவர். :roll:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->