06-09-2005, 01:53 AM
இதே பிரச்சினை எனக்கு வரவில்லை டபுள். ஆனால் விண்டோஸ் அப்டேற் கடைசியாக நீங்கள் நிறுவியிருந்தால், அதனை அழித்துவிடுங்கள். சிலவேளைகளில் அதில் இருக்கும் சில செயலிகள் உங்கள் கணினியில் உள்ள மற்றையவற்றோடு பொருந்தாமல் இருக்கலாம்.முயற்சித்து பாருங்கள்.
எப்பொழுதிலிருந்து உங்களுக்கு இந்தப் பிரச்சினை வருகிறது? அபஇபடியென்றால் கணினியை அதன் பழைய நிலைக்க (இந்தப் பிரச்சினை வருவதற்கு முன) கொண்டுசொல்லுங்கள். -->Systemrestore.
அதுவும் சரிவராவிட்டால் Bluescreen வருவதற்கு வன்பொருளில் உள்ள பிழைகளும் காரணமாக இருக்கும்.