06-09-2005, 12:13 AM
kirubans Wrote:[size=14]<b>இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.</b>
மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க விடயங்களும் பல இடங்களில் அலசப்பட்டுள்ளன. அவற்றினையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.
<b>இணைத்தவை ஆபாசம் என்போர் இந்து சமயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே சொல்லுவதைக் கேட்கச் சொல்லுகின்றனர்.</b>
இந்து மதம் தோன்றிய இந்தியாவில் பல பிற்போக்கான விடயங்கள் தற்போதும் உள்ளன. அவை பிற நாடுகளிலும், பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.
இதை ஆராய்ந்த பாலியல் சுதந்திரம் என்ற போர்வையில் இந்திய வக்கிர பிற்போக்குத்தன சிந்தனையுடன் இளம் பெண்ணின் வாழ்வை சீரழித்த பெரியார் என்றவருக்கு எவரும் உலகில் நோபல் பரிசு வழங்கவில்லை...! தாடி வைத்த கள்வர்களில் அவரும் ஒருவர் மிருக்கத்திலும் கடை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
யார் இந்தப் பெரியார் அவர் என்னென்ன சொன்னார்...அவருடைய கருத்துக்களுக்கு எதிராக மற்றும் ஆதரவாக வந்த விமர்சனங்கள் என்று பலவற்றை கீழே காணலாம்... சாதியை மத மூட நம்பிக்கைகளை வெறுப்பதாக கூறிய பெரியார்... பிராமணன் என்பதற்காக புரட்சிக் கவி பாரதியையே வெறுத்த திராவிடக் கட்சியின் வால்பிடி... ஒரு மனித இனத் துரோகி...! கருணாநிதி போன்று சந்தர்ப்பவாத கொள்கை வெறியர்... புகழ் விரும்பி....! சிலர் இவரை வெங்காயம் என்று கூட விமர்சித்திருக்கிறார்கள்..காரணம்...அவர் எழுத்துக்களில் வக்கிரப் பந்திகள் இருந்தனவே தவிர சமூக அங்கீகாரம் பெறத்தக்க அம்சங்கள் செயற்பாடுகள் இருக்கவில்லை...!
அவர் தொடர்பான கட்டுரைகள் இங்கு உண்டு...
http://pksivakumar.blogspot.com/2004/12/bl...6395793854.html
(பெரியாரின் கருத்துக்கு அவர் தந்த வடிவத்தில் மதிப்பளிக்க முடியாவிட்டாலும் வயதுக்கு மதிப்பளிக்கும் முகமாக அவரை " அவன் " என்று விளித்தது இதய சுத்தியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது..! இக்கருத்துத் தொடர்பாக தனது பார்வையை வெளியிட்ட கள உறவுக்கு நன்றிகள்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

