06-08-2005, 11:52 PM
இளைஞன் Wrote:உண்மைதான் யூட். தமிழர்களுக்கு தற்பெருமை கூட.
பழம்பெருமை பேசிப் பல்லிளிப்பர் தமிழர்.
தற்பெருமை கூடாதுதான் ஆனால் எனது பார்வையில பல புலத்து தமிழர்களுக்கு self confidence ஸே (தமிழில எப்படிச் சொல்லுறது) இல்லையே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
. .
.
.

