06-08-2005, 11:51 PM
<img src='http://img161.echo.cx/img161/120/d5000bq.jpg' border='0' alt='user posted image'>
SAMSUNG D - 500
இதை நான் இறுதியாக பங்குனி மாதம் வாங்கினேன் பார்வைக்கு நல்ல வடிவாகவே இருக்கிறது. ஆனால் எனக்கு இதிலே திருப்தி இல்லை
Mute பண்ணமுடியவில்லை. சிலவேளைகளில் கடவுச்சொல் கொடுக்காமலே தொழிற்படுகிறது. இதற்கு முதல் NOKIA 7610 வைத்திருந்தேன் அது ஓரளவு பெரிய கருவி அதனாலே அதனை நான் விற்றுவிட்டேன். ஆனால் படம் குறிப்பிடக்கூடிய துல்லியம் வாய்ந்தது.
இதற்கு முன் NOKIA 6230 வாங்கினேன். அதுகும் குறிப்பிடக்கூடிய நல்ல தொலைபேசி 512 MB தரவுதாங்கி போட்டுவைத்திருந்தேன்.
பாவிமக்கள் கொழும்பில் புறக்கோட்டையில் யாரோ சுட்டுவிட்டனர்
<img src='http://img161.echo.cx/img161/7290/cb1b0gt.jpg' border='0' alt='user posted image'>
இதுதான் NOKIA 7610
<img src='http://img161.echo.cx/img161/284/1d1b1fb.jpg' border='0' alt='user posted image'>
இதுதான் NOKIA 6230
என்ன செய்வது விதி எனது வாழ்க்கையில் விளையாடுகிறது. இலங்கை செல்பவர்களே தொலைபேசிகளை அவதானமாக வைத்திருங்கள்