06-08-2005, 11:37 PM
நான் வருசத்துக்கொரு தொலைபேசி மாத்துற ஆள் இல்லை. வாங்கேக்கை பாத்து நல்லதா வாங்குவன். பிறகு அது பழுதாப் போனாதான் புதுசா ஒண்டு தேடுவன். ஆனா எப்பவுமே Nokia தான். இப்ப என்னட்ட இருக்கிறது Nokia 7250i
<img src='http://img76.echo.cx/img76/9676/7250ilarge0qd.jpg' border='0' alt='user posted image'>
இதில உலகத்தில எந்த மூலைக்குப் போனாலும் கதைக்கலாம் (Triple band)அவசரத்துக்கு படம் எடுக்கலாம். படம் அனுப்பலாம். வானொலி கேட்கலாம். வெளியுறை பல வர்ணங்களில் மாத்தலாம். மற்ற வழமையான கைத் தொலைபேசிக்குரியவை எல்லாம் இருக்கு

!