06-08-2005, 11:07 PM
பிரித்தானியாவிலையும் நீங்கள் நிக்கின்ற நகரம் மாவட்டத்துக்குரிய சாதாரண தொலைபேசி எள்ணைக்காட்டும்(சிற்ரி கோட்). இதுவும் இலங்கையிலை மாவட்டத்தின் பெயர் காட்டுவுது ஒரி அடிப்படையில் தான் ஆனால் அது செய்மதியை வைத்து அல்ல. நீங்கள் எந்த பேஸ்ரேசன் ஓடு இணைந்திருக்கிறீங்கள் என்டதை வைத்து. இதை நீங்கள் செல்இன்போ வை உங்கள் கையடக்க தொலைபேசியில் காட்டுமாறு செய்வதால் கண்டு கொள்ளலாம்.
சாதாரண சி எஸ் எம் மிற்கு சிப் பி யெஸ் உதவி தேவையில்லை . துரையா எசியெஸ் போன்றவற்றிற்கு தேவை.
ண
சாதாரண சி எஸ் எம் மிற்கு சிப் பி யெஸ் உதவி தேவையில்லை . துரையா எசியெஸ் போன்றவற்றிற்கு தேவை.
ண