06-08-2005, 10:49 PM
Quote:இரண்டு தடவைகள் என்னுடைய கருத்துக்களை எழுதி இணைத்தேன் இணைக் முடியவில்லை மிகவும் சிரமப்பட்டு நீண்ட கருத்துக்களை பொறுமையாக எழுதி சேர்க்கும்போது மீண்டும் உள் நுழைய அனுமதிச்சொல் கேட்டு என்னுடைய கருத்துக்களை இணைக்கவிடாமல் போய்விட்டது. என்னை எழுதவிடாமல் ஏதாவது செய்கின்றார்களா?அப்படி எதுவும் இல்லை. தவறு உங்கள் பக்கம் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.

