06-08-2005, 10:04 PM
kirubans Wrote:[size=14]<b>இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.</b>வெல்டன் கிருபன்------வாழத்துக்கள்,நன்றிகள்---------------------------------------------ஸ்ராலின்
மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க விடயங்களும் பல இடங்களில் அலசப்பட்டுள்ளன. அவற்றினையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.
இணைத்தவை ஆபாசம் என்போர் இந்து சமயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே சொல்லுவதைக் கேட்கச் சொல்லுகின்றனர்.
இந்து மதம் தோன்றிய இந்தியாவில் பல பிற்போக்கான விடயங்கள் தற்போதும் உள்ளன. அவை பிற நாடுகளிலும், பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.

