06-08-2005, 09:52 PM
MUGATHTHAR Wrote:உண்மை தான் முகத்தார் ----வேதனையுடன் வெட்கப்படவேண்டியவிசயம்---------------------ஸ்ராலின்stalin Wrote:தென்ஆபிரிக்கா மற்றும் நாடுகளுக்கு கொணடு சென்றமாதிரி இலங்கையிலுள்ள சிங்களவரயோ தமிழரையோ கொண்டுசெல்ல முடியவில்லை-----------------அந்நேரம் கூலிகளாக செல்ல மறுத்தார்கள் எனறு கூறப்படுகிறது உண்மையா?
ஏன் தம்பி அவன்கள் கொண்டு போக வேண்டும் தமிழனை தமிழனே கூலிக்கு கொண்டு போனதெல்லாம் மறந்து போச்சோ????
நான் சொல்லுறது மலையக எத்தனை தமிழ் சனத்தை எங்கடை ஆட்கள் வீட்டு வேலைக்கு வைச்சிருந்திச்சினம் இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு....

