06-08-2005, 04:13 PM
Quote:மொய் வாங்கவோ அல்லதுஉண்மைதான் அஜீவன் அண்ணா.
கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ
அல்லது
ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட
வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................
அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்
இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இங்கு நடைபெறும்
திருமணங்கள் எல்லாம் சனி அல்லது ஞாயிறு நாட்களில் தான்
வரும். இது எப்படி? :roll: :roll:

