06-08-2005, 02:13 PM
poonai_kuddy Wrote:சரி யூட்டன்னா மன்னிச்சுக்கொள்ளுங்கோ தமிழினி அக்கா மன்னிச்சுகொள்ளுங்கோஇதிலை இன்னொரு அக்கா தப்ப விட்டிட்டீங்கள் பூனைக்குட்டி---அவ தான் மழலை அக்கா--எனது பார்வையில் அவவும் நல்லவிசய ஞானம் உள்ளவ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஸ்ராலின்![]()
அஸ்வினியக்கா எழுதுறா நித்திலாக்கா எழுதுறா வெண்ணிலாக்கவும் இப்ப எழுதுறா ஆனா தமிழினி அக்காவுக்கும் எழுதத் தெரியும் அவ பயப்பிட்டு ஓடுறா அதான் கவலைல சொன்னன் அண்ணா

