Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு
#26
கனடாவில் பிரபலமான தமிழ் உளவியலாளர் ஒருவர் இருந்தார். சில வருடங்களுக்கு முதல் இற்ந்து போனார். டாக்ரர் செல்வக்கோன் என்று பெயர். அவர் ஒரு முறை சீன மக்களின் உளவியல் பற்றி சொல்லும் போது, அவர்கள் தம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தனால் அதை ஒரு பக்குவமான சிரிப்புடன் தாங்கிக்கொண்டு, அதே வேளை தமக்கு தேவையான காரியத்தை கச்சிதமாக சாதித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று சொன்னார். இவர்களுடன் தமிழர்களை ஒப்பிட்டு, நமது கவரிமான்கள் மானமே பெரிது என்று பொங்கி எழுந்து ஒன்று மண்டையை உடைக்கிறார்கள் அல்லது சாதிக்க வேண்டிய காரியத்தை கெடுக்கிறார்கள் என்று கூறினார்.

இலங்கையில் இனப்பிரச்சினையை ஆராய்ந்தவர்களின் மத்தியில் உள்ள அபிப்பிராயங்களில் "தமிழர்கள் தற்பெருமை (தலைக்கனம்) கூடிய சிறுபான்மை இனத்தினர், சிங்களவர்கள் தாழ்வுமனப்பான்மையில் வாடும் பெரும்பான்மை இனத்தவர்" என்பதும் ஒன்று.

மானமும் அறிவும் பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று பொருந்திப்போவதில்லை.

<ul>

<li> தமிழர்கள் அறிவு நிறைந்த மக்களாக இருந்திருந்தால் பல்வேறு அந்நியர்களுக்கும் அடிமைப்படும் அளவுக்கு, தற்பாதுகாப்பு தொழில்நுட்பத்திலும், இராஜதந்திரத்திலும் பினதங்கியிருந்திருக்க மாட்டார்கள். உண்மையில் எவருக்கும் என்றும் அடிமைப்படாத ஜேர்மானியர்கள், யப்பானியர்கள், இசுபானியர்கள், இத்தாலியர்கள், ஆங்கிலேயர் அறிவாளிகள் என கொள்ளப்படலாம். இவர்கள் தமது அறிவாற்றலால் மற்றவர்களை தொடர்ச்சியாக வென்று ஆண்டு வந்தார்கள்.

<li> தமிழர்கள் மானமுள்ளவர்கள் என்றும் கொள்ளப்பட முடியாது. அந்நியர்களின் ஆட்சியில் விசுவாசமாக சேவை செய்வதில் தமிழர்கள் பெயர் போனவர்கள். இன்று கூட எவ்வித கூச்சமும் இன்றி அந்நியர்கள் செய்ய மறுக்கும் கீழ்மட்ட சேவகம் செய்யும் தொழில்களை நாம் பெருமையுடன் செய்து வருகிறோம் அல்லவா? மேலும் நாம் கடின உழைப்பாளிகள் எங்கள் அந்நிய முதலாளிகள் எங்கள் உழைப்பை மெச்சுகிறார்கள் என்று பெருமையும் பேசுகிறோம். மானம் எங்கே போனது?

<img src='http://www.zananas-martinique.com/_images/immigration-indienne/jamaica-banana-coolies.jpg' border='0' alt='user posted image'>
<b> நூறு ஆண்டுகளுக்கு முதல் ஜமேய்க்காவுக்கு கூலி வேலைக்கு போன தமிழர்கள். </b>
<ul>

விடுதலைப்புலி போராளிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

<img src='http://www.eelavision.com/gallery/5001-8466.jpg' border='0' alt='user posted image'>
<b>
தமிழர் வரலாற்றிலேயே சோழர்காலத்துக்கு பிறகு பிறந்த ஒரே ஒரு அறிவும் மானமும் உள்ள தமிழர் தலைவன்.</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 06-06-2005, 07:42 PM
[No subject] - by shiyam - 06-06-2005, 08:26 PM
[No subject] - by MUGATHTHAR - 06-06-2005, 11:35 PM
[No subject] - by Niththila - 06-06-2005, 11:36 PM
[No subject] - by shiyam - 06-06-2005, 11:45 PM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 12:50 AM
[No subject] - by shiyam - 06-07-2005, 01:04 AM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 01:35 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 01:45 AM
[No subject] - by jeya - 06-07-2005, 03:08 AM
[No subject] - by hari - 06-07-2005, 05:20 AM
[No subject] - by vasisutha - 06-07-2005, 12:53 PM
[No subject] - by வெண்ணிலா - 06-07-2005, 01:53 PM
[No subject] - by tamilini - 06-07-2005, 02:14 PM
[No subject] - by poonai_kuddy - 06-07-2005, 02:25 PM
[No subject] - by tamilini - 06-07-2005, 02:35 PM
[No subject] - by poonai_kuddy - 06-07-2005, 02:46 PM
[No subject] - by sinnappu - 06-07-2005, 04:56 PM
[No subject] - by sinnappu - 06-07-2005, 05:00 PM
[No subject] - by tamilini - 06-07-2005, 06:40 PM
[No subject] - by THAVAM - 06-07-2005, 09:41 PM
[No subject] - by Niththila - 06-07-2005, 11:39 PM
[No subject] - by Jude - 06-08-2005, 07:43 AM
[No subject] - by Jude - 06-08-2005, 08:01 AM
[No subject] - by Jude - 06-08-2005, 08:27 AM
[No subject] - by Niththila - 06-08-2005, 10:12 AM
[No subject] - by poonai_kuddy - 06-08-2005, 01:53 PM
[No subject] - by stalin - 06-08-2005, 01:57 PM
[No subject] - by stalin - 06-08-2005, 02:13 PM
[No subject] - by இளைஞன் - 06-08-2005, 07:16 PM
[No subject] - by Nilavan - 06-08-2005, 08:09 PM
[No subject] - by MUGATHTHAR - 06-08-2005, 09:22 PM
[No subject] - by stalin - 06-08-2005, 09:52 PM
[No subject] - by Niththila - 06-08-2005, 11:52 PM
[No subject] - by Eswar - 06-09-2005, 12:00 AM
[No subject] - by Niththila - 06-09-2005, 12:38 AM
[No subject] - by இளைஞன் - 06-09-2005, 01:37 AM
[No subject] - by hari - 06-09-2005, 05:37 AM
[No subject] - by Jude - 06-09-2005, 06:32 AM
[No subject] - by Jude - 06-09-2005, 09:11 AM
[No subject] - by stalin - 06-10-2005, 10:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)