06-08-2005, 05:00 AM
தனிப்பட்ட ஒரு சிலரினால் எழுதியதை வைத்து இதுதான் மதமென்று கூறும் உங்களை எல்லாம் நினைத்தாலே சிரிப்பாகத்தான் இருக்கிறது. யார் யாரோ தங்களது நன்மைக்கும் பெயருக்கும் புகழுக்கும் எழுதியவைகளெல்லாம் மதமென்று அதை இங்கு கொண்டுவந்து கொட்டி மற்றவர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்துகிறீர்கள். உங்களது பார்வையில் இவ்வளவுதான் என்றால் அதை நீங்களே வைத்திருங்கள் ஏன் மற்றவர்களுக்கும் தினிக்கிறீர்களோ தெரியாது.
இவ்வளவையும் எழுதிய அந்த பெரிய மனிசன் கடைசியில ஒரு சின்ன பெண்ணை திருமணம் செய்தார் எனும்போதே அவரின் மதத்தின் தெளிவும் எழுதின் தெளிவும் தெரிகிறது அவர் எழுதுயதை இங்கு கொண்டுவந்து கொட்டியவர்களுக்குத்தான் இது இன்னும் விளங்கவில்லை. இன்னும் நிறைய இதமாதிரிப் படிச்சு மதமென்டா இதுதான் என்டு தெரிஞ்சுகொள்ளுங்கோ அப்பதான் உங்களுக்கும் ஒரு தெளிவு வரும் - நான் மதத்தைப் பற்றித்தான் சொல்லுறன்.