06-08-2005, 01:45 AM
தங்கமும் வெள்ளியும் உருவான வக்கிரத்தைப் பார்ப்போம். ஹீமகாவிஷ்ணு மோகினி வேஷம் போட்டு அசுரர்களை மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் அவரை காணச் சென்றாராம்.
அவரிடம் மோகினி வேஷத்தை பார்க்க வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.
சிவன் அவரைத் தேடிய போது, பெண் வேஷத்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம். சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில், சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒழிந்தாள். சிவன் அவளை பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாக தலைவிரி கோலமாக ஒட, சிவன் துரத்திய படி தன்னுடைய ஆண்விந்தை காம வெறியில் சிதறவிட்டபடி துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்னு மறைந்து போனாராம். சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம் வெள்ளியாகிப் போனதாம். நம்புங்கள்; இந்து மத வக்கிரத்தை.
பெண்கள் நீராடி அழகுபடுத்தி தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்க சிவன்கள் எல்லாம் இந்த கூத்தைத்தான் செய்கின்றன. கும்பிடும் கோயில் சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே இந்துமதம் எமக்கு போற்றித் தருகின்றது. ஆணாதிக்க சிவன் தனது மனைவியை தாண்டி மற்றைய பெண்களை புணரும் தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும் போது பெண்ணின் உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது. உலகத்தை கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள் போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது. பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைபவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வரிசுகள்தான். இன்று சினிமாமுதல் ஆணாதிக்க பண்பாட்டு தளம் பெண்ணின் மார்பை சிவனைப் போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கிய கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;. இன்றைய ஜனநாயக சமுதாயம் "காதலை பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும்" மாற்றிவிடும் இன்றைய பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம் உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும் தங்கம் வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்த மதம் பெண்களுக்கு அறிவுட்டுகின்றது. இந்து மதத்ததை வழிபடும் மனம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாக பெண்கள் இதை சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள மனவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது. இதை வேரறுக்க இந்து மதத்தையே நொருக்கவேண்டும்;.

<b> . .</b>