06-08-2005, 12:12 AM
நான் ஒரு செடி நட்டேன். அதில் நடும்போது 7 இலைகள் இருந்தன. அடுத்த நாள் 3 இலைகள்தான் இருந்தன. அடுத்த நாள் புதிதாக இன்னும் 7 இலைகள் வந்திருந்தன. அதுக்கு அடுத்த நாள் 4 இலைகள் உதிர்ந்திருந்தன. இப்படியே ஒருநாள் புதிதாக 7 இலைகள் வருவதும் அதற்கு அடுத்த நாள் 4 இலைகள் உதிர்வதுமாக இருந்தால் அச்செடியில் மொத்தமாக 100 இலைகள் வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?
!

