06-07-2005, 09:59 PM
aswini2005 Wrote:நதியா ஜெயம் றவியுடனே கதாநாயகியாக நடிக்கலாம். அந்த நாள் கண்ணும் முகமும் இப்பத்தைய திரிசங்களைவிட அழகாகவே இருக்கு.ஓ கதைக்கலாமே நதியாவினரை கணவர் இங்கை london இலை natwest bank இலை பெரிய உத்தியாகமாம் அப்படியா---
நதியா பற்றி கதைக்கலாம் மதன் சொன்னது போல் :!:

