06-07-2005, 09:54 PM
இளைஞன் நான் சொன்ன விடயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென நினைக்கின்றேன். என்னுடைய கருத்தை நான் ஒருவர்மேலும் திணிக்க விரும்பவில்லை. அதற்காக நான் என்னுடைய கருத்தை சொல்லாமலும் விடமுடியாது.
நான் மதவெறி பிடித்தலைபவனுமில்லை. அதற்காக ஒரு மதத்தை உயர்த்தி ஒரு மதத்தை தாழ்த்தி பேசுவதை அனுமதிக்கவும் முடியாது. இந்த சிறியவன் நினைக்கின்றேன் பண்டைய காலங்களில் மக்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த புராணக்கதைகளை உருவாக்கி இருக்கலாம். எந்த ஒரு புராணக்கதையிலும் நல்லவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. நல்லவர்களுக்கு சோதனைகள் வரும் இறுதியில் அவர்கள் வெல்கின்றனர். தீயவர்கள் தண்டிக்கப்படுகின்றனர் இதனால் பெரும்பாலும் மக்கள் கெட்டவற்றை செய்ய பயப்பட்டனர். மனித சமுதாயம் தங்களுக்கு தாங்களே ஒரு கட்டுபாடு(கடவுளால் தண்டிக்கப்படுவோம்பயம்)போட்டு வாழ்ந்தனர்.
இப்போதுள்ள எழுத்தாளர்களில் சமுதாய முரண்பாடுகளை கையிலெடுத்து எழுதுபவர்களை சிறந்த எழுத்தாளர்கள் என்கிறீர்கள். .அதுபோல புராணங்களை இயற்றியவர்குளம் அன்றைய நாட்களுக்கு தேவையான கருத்துக்களை புராணங்கள் ஊடாக சொல்ல முயன்றிருக்கலாம்.
தசரதனுக்கு 60.000 ஆயிரம் வைப்பாட்டிகள். அப்படிப்பட்டவனின் மகனுக்கு ஒரேயொரு மனைவி இராமனின் பெருமையை அதிகப்படுத்தி காட்டுவதற்காக தசரதனுக்கு 60.000 வைப்பாட்டிகள் என்று கதைவிட்டிருக்கலாம்.
கிருபனுக்கும் இளைஞனுக்கும் ஒரு வேண்டுகோள் ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்ற பெரியாரின் கருத்துக்களை கணக்கிலெடுக்காதீர்கள் அண்ணா அளவு பெரியரினால் பிரகாசிக்கமுடியாமல் போனதுக்கு காரணம் (சரியாக ஞாபகமில்லை) 85 வயசென்று நினைக்கிறேன் அந்த வயதில் மிகவும் ஒரு சிறிய பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார். இவ்வளவு கருத்துக்களை வைத்தவருக்கு உடல்ரீதியாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளாதது வேதனை. இவரெல்லாம் ஊரை திருத்த வெளிக்pகட்டால்.
குருவியாரே எனக்கும் இவர்களுடைய கருத்துக்கு பதில் தரவேண்டுமென்று ஆசைதான் அதிகாலையில் வேலைக்கு எழும்பவேண்டும். அதனால் நாளை முடிந்தவரை எழுது முயல்கின்றேன்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]