06-07-2005, 09:16 PM
Vasampu Wrote:உணமையில் இதை தேர்தல் என்று சொல்வது தவறு. இது ஒரு சர்வசன வாக்கெடுப்பு. சுவிஸில் முக்கியமான மாற்றங்கள் எவையாவது கொண்டுவர அரசு விரும்பினால் அதைப்பற்றி மக்களின் கருத்தறிய நடாத்துவதே இப்படியான வாக்கெடுப்பு.
<b>நன்றிகள்..................
இது மக்களின் கருத்தறிய நடாத்திய வாக்கெடுப்பு என்பதே சரி.
தலைப்பை மாற்றினால் சரி.</b>
புதிய தகவல்களுக்கு:-
http://www.swissinfo.org/sen/swissinfo.htm...y=1118156325000

