06-07-2005, 08:59 PM
உணமையில் இதை தேர்தல் என்று சொல்வது தவறு. இது ஒரு சர்வசன வாக்கெடுப்பு. சுவிஸில் முக்கியமான மாற்றங்கள் எவையாவது கொண்டுவர அரசு விரும்பினால் அதைப்பற்றி மக்களின் கருத்தறிய நடாத்துவதே இப்படியான வாக்கெடுப்பு.

