06-07-2005, 08:01 PM
இங்கே ஓரினச் சேர்க்கையல்ல முக்கியம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிஸ் சேர ஆரம்பம் முதலே சில பிரச்சனைகள் உண்டு.
SVP கட்சி பணக்காரக் கட்சி.
அதாவது அதில் அங்கம் வகிப்போர் பெரும் பணாக்காரர்கள்.
ஐரோப்பாவோடு சுவிஸ் சேர்ந்தால் இவர்களது பணத்துக்கு ஆபத்து என்பதே இவர்களது முக்கிய வேதனை.
ஐரோப்பாவோடு சுவிஸ் சேர்ந்தால் இவர்களது பணத்தை இழக்க நேரலாம் என்ற ஐயம் வயதான சுவிஸ் மக்களுக்கு உண்டு.
சுவிஸ் ஐரோப்பாவில் சேராததால் சுவிஸ் பொருட்களை ஏனைய ஐரோப்பிய நாடுகள் பகிஸ்கரித்தன.
சுவிஸ் நாட்டிலிருந்த தொழிற்சாலைகள் ஐரோப்பாவுக்கு நகர்த்தப்பட்டன.
இவை எதிர்காலக் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.
யுத்த பீதி என்பது இவர்களுக்கு கிடையாது.
அன்று நடந்த யுத்தமும்
இனி ஒரு யுத்தம் நடந்தால் அதுவும்
ஒரே விதமாக இருக்கப் போவதில்லை.
ஐரோப்பா ஒரு யுத்தத்தால் பாதிக்கப் பட்டால்
அது சுவிஸ் நாட்டையும் தாக்கும் என்பது அரசியல் அவதானிகளுக்குத் தெரியும்.
பக்கத்து வீட்டுக் காரனோடு அன்னியோன்யமான ஒரு உறவு இல்லாமல் போகுமானால் அது சுவிசின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையவே செய்யும்.
அதன் பிரதிபலிப்பு இப்போதே தெரிகிறது.
ஐரோப்பிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றமும் சுவிஸ் அரசியல் மாற்றமும் வேறானது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்காக வாக்குப் போடுங்கள் என்று மட்டும் கேட்டால் நிச்சயம் அது வெற்றி தராது.
எனவே ஓரினச் சேர்க்கைக்கான அங்கிகாரம்
மற்றும் ஐரோப்பாவிலிருந்து இங்கு நுழையும் கிரிமினல்களைத் தடுக்கும் அதிகாரம்
இங்கிருந்து ஐரோப்பாவுக்குள் ஓடியொழியும் கிரிமினல்களை பிடிக்கும் வாய்ப்பு ஆகியவற்றை
முன்னிறித்திய கட்சிகள்
<span style='color:red'>(<b>2 X YES</b>) டபுள் யா (அதாவது இரு மடங்கு பன்மை கொண்ட வாக்குளால் வெற்றியளித்துள்ளது.)
இங்கு சர்வ சாதாரணமாகவே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இங்கு மட்டுமல்ல ஐரோப்பிய மேலை நாடுகளில் இது சர்வ சாதாரணம்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இதை அங்கீகரித்துள்ளன.
சுவிஸ் வெளிப்படையாக அங்கீகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியின் பின்னணி அதிக வாக்குகளைப் பெறும் ஒரு தந்திரமே.
(சிறிமா காலத்தில் இரண்டு கொத்து அரிசி; மற்றும் சந்திரகாவின் சமாதான இலங்கை; யுஎன்பியின் சம உரிமை............ போன்ற ஒரு வாக்கு வித்தையே.........ஓரினச் சேர்க்கைக்கான அங்கிகாரம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
இளம் சமுதாயத்தின் வாக்குகளே இவ்வெற்றியை கொடுத்திருக்கிறது.
அதாவது அயலவரோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணமே இங்கு வெளிப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு எடுப்பது என்றுமே நடக்கிறது.
அது வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஐரோப்பாவில் உள்ளவர்கள் வீசா இல்லாமல் இங்கு வர முடியும். அவர்கள் வதிவிட அனுமதி பெற்றவர்களாக இருப்பினும்...................
ஆனால் வதிவிட அனுமதி பெற்ற சுவிஸ் வாழ் மக்கள் ஐரோப்பாவுக்குள் வீசா இல்லாமல் செல்ல முடியாது.
இனி இவர்களுக்கு வீசா தேவையில்லை.
கதவுகள் திறந்து விடப்படும்.
இருப்பினும் ஐரோப்பாவில் வாழக் கூடிய அனுமதிப் பத்திரமில்லாது வந்து அகப்பட்டால் ?????????????????
<b>சிறை அல்லது நாடு கடத்தல் நடைபெறும்.</b>
<b>இது அகதிகளாக வருவதை நிச்சயம் தடுக்கிறது.</b>
<b>இப்போதே அகதிகளை சுவிஸ் ஏற்றுக் கொள்வதில்லை.</b>எனவே அது பெரிய விடயமேயில்லை.
2008 க்குள் ஐரோப்பா வாழ் மக்களின் தகவல்கள் ஓரே நெட்வேர்க்குக்குள் கொண்டு வர முயற்சிகள் தொடங்க உள்ளன.
<b>நாடு விட்டு நாடு ஓடியவர்கள் மற்றும் கிரிமினல்கள் போன்றோர் தகவல்கள்,............ பிடிபடும் ? :twisted: :roll: </span>
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
[b]இன்று இந்த வாக்கெடுப்பு செல்லாது என்றும் ஒருபிரச்சனை தொடங்கியுள்ளது?</b>
அடுத்த நாடுகளைப் போலல்ல இங்கு ஒருவன் வீடொன்று கட்டுவதை அயலவர்கள் எதிர்த்தால் அனுமதி கிடைக்காது.
ஒரு பாதை அல்லது சிறு பாலமொன்றைத் திருத்துவதற்குக் கூட
மக்கள் ஆணை பெறப்படும் நாடு இதுதான் என்றால் ஆச்சரியமாக இல்லை?