06-07-2005, 07:35 PM
எங்கள் எழுத்துக்களுக்கு ஆதாரம் இருக்கு...இன்ரநெட்டில் இருப்பது இலத்திரனியல் கோவைப்படுத்தப்பட்ட ஆவணங்களே...உங்களுக்கு அச்சுப்பதிப்பு இல்ல இதர ஆவணக்கள் சான்றுகள் அவசியம் காட்ட வேண்டும் என்ற நியாய பூர்வ தேவை இருப்பின் எம்மால் அவற்றைக் காட்ட வழிவகை செய்ய முடியும்...உங்களைப் போல அவரைக் கேள் இவரைக் கேள் என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கற்பனைக் கதை வளர்க்கம்...!
தந்தை செல்வாவை இதற்குள் கொண்டு வராது பிறிதொரு இடத்தில் அவருக்கான மரியாதையுடன் கேளுங்கள் உங்களுக்கு விளக்கம் சொல்லத் தயார்...! ஒரு வாசகனாக உங்கள் கருத்துக்கு ஆதாரம் கேட்க எங்களுக்கு உரிமை உண்டு...அதை மட்டுறுத்தினரும் பொறுப்பாளரும் கேட்க வேண்டும் என்ற எந்த விதியும் இங்கு இல்லை...! அப்படிக் கேட்பது களப் பொலீஸ்காரத்தனமல்ல...கருத்துக்கள தர்மம்...! அதுகூடத் தெரியாது நீங்கள் ஒரு கற்பனைக் கருத்தாளராக உலாவருவதில் ஆச்சரியமில்லை...!
உங்களோடு தனிப்பட்ட முறையில் கருத்தாடுவதல்ல எமது நோக்கம்...கருத்தின் நியாயத்தைத் தேடுவதே நோக்கம்...அதைக் காட்ட முடியாதவரிடம் கருத்துக் கேட்பதில் அல்லது அவருக்குப் பதில் கூறுவதில் பயனில்லை...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>