06-07-2005, 02:35 PM
யாருக்குத் தெரியுமண்ணா எங்கட அதிமேதாவியளுக்கு சிலநேரம் அதப்பற்றி தெரிஞ்சிருக்கும். அவைதான் வந்து சொல்லோணும். வாழ்க்கத் துணையத் தேர்ந்தெடுக்கேக்க செவ்வாத் தோசம் சனித்தோசம் யூபிட்டர் தோசம் இபஇப புதுசா அங்கால ஒரு கிரகம் கண்டுபிடிச்சாங்கள் அதுக்கென்ன பெயர் அந்த தோசம் எல்லாம் பாத்துத்தானே கட்டுறவை. தனக்கு பிடிச்சவளோட அரசாங்கத்தில போய் பதிஞ்pட்டு சந்தோசமா வாழுறதுக்கு உதுகள் வேற வேலையில்லாமல் என்னென்னவோ எல்லாம் செய்யுதுகள். :roll:

