06-07-2005, 02:33 PM
Quote:என்ன புரஜக்ட் செய்து பேனைக்கு மை முடிஞ்சா... உங்க பேனாவுக்கு தான் மையில்லை கொஞ்சம் கண்ணை திறந்து வடிவா பாருங்க.. பேனை எழுத மறுக்குதெண்டால் சும்மா உப்பிடி லொள்ளு காரணம் சொல்லுறியள்..அடப்பாவிகளா உண்மையைச்சொன்னா யார் கேக்கிறியள். :mrgreen: :wink:
சின்னனா இருந்தாலும் சுவீட்டா இருக்கு.. வாழ்த்துக்கள்
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

