06-07-2005, 02:25 PM
tamilini Wrote:Quote:சில முட்டாள் பயலை எல்லாம் தாண்டவக்கோனே..:mrgreen: :mrgreen:
கணணி மேதாவி ஆக்குதடா தாண்டவக்கோனே
தமிழினி அக்கா வந்திட்டா அரட்டை அடிக்கிறதுக்கு. :evil: முதல்ல தலப்புக்கு கருத்தெழுதங்கக்கா. மானமும் அறிவும் பற்றி முக்கியமா கதைச்சுக்கொண்டிருக்கினம் அதுக்குள்ளயுமஇ மேதாவியக் கொணந்திட்டீங்களா. மானமும் இல்லை மண்டைக்குள் அறிவும் இல்லை மண்டையில் முடியும் இல்லை இதானண்ணா இண்டைய தமிழன்

