06-07-2005, 09:55 AM
கிருபனண்ணா நீங்கள் இங்க எழுதியிருக்கிறத தான் நேற்று நானும் மற்றத் தலைப்புக்குள்ள எழுதினான். உண்மையச் சொன்னா குருவியண்ணாக்கு கோவம் வருது. என்ன செய்யிறது
தாயகத்தில மதரீதியான விசயத்தில புலியள் கைவக்காததுக்கு காரணமிருக்கண்ணா. ஆது என்ன காரணமெண்டு நான் சொல்லித்தான் நீங்கள் தெரிஞ்சு கொள்ளவேணுமெண்டில்ல
hock: