06-07-2005, 09:34 AM
எமது தமிழ் சமூகம் 70% இந்து சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் பல நல்ல சமூகவியல் விடயங்களைத் தனதாக்கி ஆண்டாண்டுகளாக கட்டுக்கோப்போடு வாழ்ந்தது...! வாழ்ந்தும் வருகிறது...! அதற்குள் மதவாதத்தை சமூக வர்க்க வாதத்தை எவரும் அனுமதித்தத்தில்லை...! (இந்தியாவில் இருப்பது போன்று)
ஜனநாயகம் உட்பட விடுதலைப் போராளிகள் கூட மக்களின் மதக் கோட்பாடுகளைக் கைவிடச் சொல்லவில்லை...அதற்கான மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை...! அவையும் கூட தமிழர் சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சமூகவியல் பண்பு என்றே கண்டார்கள்..! இப்போ பார்பர்ணிய எதிர்ப்பு என்ற போர்வையில் மக்களிடையே மதம் தொடர்பான தவறான சிந்தனைகளைப் பரப்பி அவர்களை தவறான நடத்தைகளின் பால் இட்டுச் சென்று சமூகச் சீரழிவை ஊக்கிவிக்க சிலர் முனைகின்றனர்...! இதைத்தான் தாயகத்தில் ஆக்கிரமிப்பாளனும் செய்கின்றான்..! ஒருவேளை இது எமது தேசிய விடுதலையின் பால் மக்களை மறைமுகமாக கருத்திழக்கச் செய்து மேற்குலக அநாகரிகங்களுக்குள் மயக்க வைக்க மேற்கொள்ளப்படும் அந்நிய உளவாளிகளின் முயற்சியாகக் கூட இது இருக்கலாம்...! இவர்களும் ஒரு வகையில் எதிரிகள் தான்.... துரோகிகள் தான்...!
மூடநம்பிக்கைகள் என்று ஒரு சிலரின் பார்வைக்குள் இருப்பவை இன்னொருவனின் பார்வைக்குள் அர்த்தமுள்ளதாக இருக்கலாம்...! அது அவரவர் பகுத்தாய்வு திறனைச்சார்ந்தது...! நிர்வாண ஓவியத்தை கலையாக ரசிக்கக் கூடிய ஓவியர்கள் மனிதரில் சிலரே.. அதை காமக் கண்ணோடு நோக்குபவர் பலர்...! அந்த வகையினதே இங்கு தரப்படும் ஒரு சமூகம் சார்ந்த அது தந்த அதற்கான படிமங்களும் அதைச் சிலர் தங்கள் வக்கிர சிந்தனைகளால் சித்தரித்துச் சிரிக்கின்ற கட்டுரைகளும்... இவை எவையும் வேதங்களிலோ...ஆகமங்களிலோ.... சொல்லப்படாத...தனிமனித வக்கிர சிந்தனைகள்... இதில் கருத்தெழுதும் பலருக்கு வேதமும் ஆகமும் மனித வாழ்வியலுக்கு என்ன சொல்கிறது என்ற அடிப்படை தெரிய... விளங்க வாய்ப்பில்லை...! இவர்கள் அறிந்ததெல்லாம் விலங்கு நடத்தையியல் மேற்குலக அநாகரிகம் மட்டுமே...! இவர்கள் தங்கள் பாணியில் வக்கிரங்களை விதைப்பதை இட்டு எவரும் ஆச்சரியப்படத் தேவையில்லை...!
hock:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>