06-07-2005, 05:20 AM
jeya Wrote:தமிழீழத்தில மூடநம்மிக்கை இந்தியாவைப்பொறுத்த அளவில படு மோசமாகவில்லை என்பது என் அபிப்பிராயம் ???...................ஆனால் படுமோசமாக ஆகக்கூடிய சாத்தியம் உண்டு. இங்கையும் மூடநம்பிக்கையை பரப்பி இலாபம் சம்பாதிப்பவர்கள் உண்டு.

