06-07-2005, 04:23 AM
kuruvikal Wrote:நான் நானாக இருப்பதை காட்டுவதையே ஆரோக்கியமென்று நம்புவன் ஆதலால் பிரச்னை இல்லை யாருக்கு பிரச்சனையாக இருக்குமென்றால் தஙகளின் உண்மை நிலை அறியாமல் வேற மாதிரி தஙகளை நினைப்பவருக்குத்தான் கஸடமாயிருக்கும்-------------------------------------------ஸ்டாலின்stalin Wrote:kuruvikal Wrote:ஐயா குருவியாரே அன்றைய காலகட்ட வத்திக்கான் மதவாதிகள் நின்ற மாதிரி நிற்கிறீர்களே உந்த பார்ப்பானியர்கள் தங்களுக்கு விளங்ககூடிய பாஷையில் வைத்திருந்தவற்றை தமிழில் அம்பலபடுத்துவதனால் நீங்கள் புனிதமென்று நினைத்தது அம்மணமாக போவதற்க்கு நாங்கள் என்ன செய்யமுடியு்ம்---சமுதாய விரோத போலி விசயங்களை அம்பலப்படுத்துவாதல் தெளிவுதான்ஏற்படும்-------------------------------ஸ்ராலின்stalin Wrote:kuruvikal Wrote:இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள்... http://kirukku.blogspot.com/குருவி இந்து மதத்தின் கருப்பொருளும் உட்பொருளும் என்று அடுக்குமொழி சொல்லிக்கொணடிக்கொண்டிருக்கவேண்டியதுதான் வேறு ஓரு மணணும் சொல்லலை பஞ்சவர்ணங்களை சொல்லி மக்களை பிரித்து வேறுபடுத்தி அடக்கி ஓடுக்க உதவி செய்ததான் மிச்சம். ----ஸ்ராலின்
இதில் உள்ள கட்டுரை இந்து சமயத்தையும் அதன் கருப்பொருளையும் உள்வாங்காமல் மேலோட்டமாக வக்கிர உவமிப்புக்கள் அளிக்கப்பட்டு பிராமண சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது...! பாடசாலையில் ஆசிரியர் மீது கோவம் என்றால் அவரைப் பற்றி மதிலில் எழுதுவது போல...அதற்கு அநியாயம் அமெரிக்க லண்டன் பிஎச்டி பட்டங்கள் துணை போவது கேவலம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் மற்றைய மதங்களில் ஒரு குறையும் இல்லையோ.... நிச்சயம் குறைகள் இருக்கு...அதை உங்களைப் போல வக்கிர சித்தரிப்புடன் வெளியிட்டு விலங்கிலும் கடை நிலை மகிழ்ச்சி அடைய நாம் தாயார் இல்லை..! நீங்கள் எல்லாம் பெண்களுக்கு உரிமை பெற கூப்பாடு இடுகிறீர்களே... மதங்கள் எண்ணியும் பாத்திராத தனிமனிதர்கள் சிலரின் வக்கிர சிந்தனைகளை அதுவும் பெண்கள் மனிதர்கள் தொடர்பான வக்கிரங்களை விதைக்க வாழ்த்தி வரவேற்று இன்புறுகிறீர்களே..! உண்மையில் உங்கள் நிலை என்ன..பெண்களை ஏமாற்றுவதுதானா... அவர்களுக்கு விடுதலை என்ற போர்வையில் இப்படியான வக்கிரங்களை அவர்கள் மீது பிரயோகிக்க சந்தர்ப்பம் தேடுவதுதானா..??! :evil: :twisted:
இவர்கள் இந்த மதத்தை மட்டுமல்ல...உங்களைப் போன்றவர்களுக்காக தங்கள் தாய் தந்தையரின் அந்தரங்க வாழ்வைக்கூட வக்கிரமாக எழுதக் கூடிய விலங்கிலும் கடைகள்...அப்போது நீங்கள் புனிதமென்று நினைக்கும் உங்களை அம்மணமாக்கி போலி என்று உலகுக்காட்டத் தயாரா....???! :twisted: :roll:hock:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
hock: