Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்து மதமும் ஆண் பெண் உறவும்
#8
பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம். யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்த போது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும். இது புராணம் எழுதப்பட்ட காலத்தில் மறுமண சுதந்திரம் பெண்ணுக்கு இருந்ததை பிரதிபலிக்கின்றது. இது இன்று மறுப்புக்குள்ளாவதை நாம் காணமுடிகிறது. இந்த பரிமளகத்தி அவளின் முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்த போது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;.

இதன் பின்னான சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். முத்தவனை கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவன் விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்து போக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குட்டு திருதராட்டினனை பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவை பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிப்பயல், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.

பாண்டுவுக்கும் இரண்டு பெண்டாட்டிக்காரனாக குந்தி, மாத்திரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே கர்ணனை பெற்றெடுத்தாள். அதுவும் காது கன்னத்தின் வழியாக, நம்புங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும் போது அதன் மீது அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்த கொண்டிருந்தது மறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயக பண்பாடாக்கி படமாக்கின்றனவோ!

பாண்டு வீசிய அம்பை கண்டு கோபம் கொண்ட முனிப்பயல் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியை தொட்டால் மண்டைவெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள் மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால் கொள்ளிவைக்க பிள்ளையற்ற நிலையில், எமதர்மனையும் வாயுபாகவனையும் இந்திரனையும் புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும் பெறுகின்றாள். மற்றைய இரண்டாவது பெண்டாட்டி "மாத்திரி, அசுவினி தேவதைகள் மூலம் கருவுற்று நகுலன் சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும்"122

யார் இந்த அஸ்விகள்.

அஸ்விகள் என்ற கடவுளின்; பிறப்பை விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்ப்போம். "சூரியனுக்கு சப்ஜ்ஞாவில் முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்கு பிறகு சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை அமர்த்தி விட்டு காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின் வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (சூரியன்) வடிவம் பூண்டு அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகளை இணைந்தனர். அப்படிப் பிறந்த புதல்வர்களே அஸ்வினி குமாரர்கள்"122

இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியை தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதரத்தை கொண்டிருக்கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனையவில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை.

இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது.

பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணாதிக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது.

"அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய

ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர"133

என்ற கூற்றின் அர்த்தம் " கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது"133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதேபோல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.

பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.

"தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்

கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"133

இதன் அர்த்தம் "என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்."133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய தீமிர்கள்தான். இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம்;.

"ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி

மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"133

இதன் அர்த்தம் "குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.
<b> . .</b>


Messages In This Thread
[No subject] - by kirubans - 06-07-2005, 02:01 AM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 02:05 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 02:13 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:14 AM
[No subject] - by stalin - 06-07-2005, 02:17 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:22 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:33 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 02:35 AM
[No subject] - by stalin - 06-07-2005, 02:40 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:45 AM
[No subject] - by stalin - 06-07-2005, 02:55 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 03:01 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 03:09 AM
[No subject] - by stalin - 06-07-2005, 03:26 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 03:30 AM
[No subject] - by stalin - 06-07-2005, 03:52 AM
[No subject] - by stalin - 06-07-2005, 04:23 AM
[No subject] - by hari - 06-07-2005, 05:55 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 09:05 AM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 09:11 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 09:12 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 09:34 AM
[No subject] - by poonai_kuddy - 06-07-2005, 09:55 AM
[No subject] - by Jude - 06-07-2005, 11:09 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 11:55 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 12:00 PM
[No subject] - by vasisutha - 06-07-2005, 12:48 PM
[No subject] - by poonai_kuddy - 06-07-2005, 02:30 PM
[No subject] - by hari - 06-07-2005, 03:35 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:41 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:45 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:46 PM
[No subject] - by stalin - 06-07-2005, 03:47 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:49 PM
[No subject] - by hari - 06-07-2005, 04:29 PM
[No subject] - by வியாசன் - 06-07-2005, 05:17 PM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 05:59 PM
[No subject] - by வெண்ணிலா - 06-07-2005, 06:17 PM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 07:42 PM
[No subject] - by KULAKADDAN - 06-07-2005, 09:04 PM
[No subject] - by வியாசன் - 06-07-2005, 09:54 PM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 10:13 PM
[No subject] - by sathiri - 06-07-2005, 10:22 PM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 10:40 PM
[No subject] - by Raguvaran - 06-07-2005, 11:42 PM
[No subject] - by kuruvikal - 06-08-2005, 12:31 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:41 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:45 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:52 AM
[No subject] - by vasisutha - 06-08-2005, 01:52 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:54 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:56 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:57 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:58 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 02:05 AM
[No subject] - by paandiyan - 06-08-2005, 05:00 AM
[No subject] - by kuruvikal - 06-08-2005, 09:21 AM
[No subject] - by poonai_kuddy - 06-08-2005, 01:56 PM
[No subject] - by adithadi - 06-08-2005, 03:35 PM
[No subject] - by Nilavan - 06-08-2005, 05:15 PM
[No subject] - by adithadi - 06-08-2005, 05:46 PM
[No subject] - by தூயா - 06-08-2005, 06:32 PM
[No subject] - by இளைஞன் - 06-08-2005, 06:59 PM
[No subject] - by Nilavan - 06-08-2005, 07:46 PM
[No subject] - by இளைஞன் - 06-08-2005, 08:16 PM
[No subject] - by Nilavan - 06-08-2005, 08:32 PM
[No subject] - by adithadi - 06-08-2005, 08:57 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:11 PM
[No subject] - by kuruvikal - 06-08-2005, 09:12 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:12 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:17 PM
[No subject] - by வியாசன் - 06-08-2005, 09:23 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:24 PM
[No subject] - by tamilini - 06-08-2005, 09:31 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:33 PM
[No subject] - by வியாசன் - 06-08-2005, 09:36 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:38 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:40 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:50 PM
[No subject] - by stalin - 06-08-2005, 10:04 PM
[No subject] - by yarlmohan - 06-08-2005, 10:49 PM
[No subject] - by இளைஞன் - 06-08-2005, 10:54 PM
[No subject] - by vasisutha - 06-09-2005, 12:01 AM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 12:13 AM
[No subject] - by akalikai - 06-09-2005, 02:30 AM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 10:05 AM
[No subject] - by poonai_kuddy - 06-09-2005, 01:23 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 01:51 PM
[No subject] - by poonai_kuddy - 06-09-2005, 02:00 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 05:06 PM
வியாசன் - by வியாசன் - 06-09-2005, 10:26 PM
[No subject] - by narathar - 06-09-2005, 11:11 PM
[No subject] - by aswini2005 - 06-09-2005, 11:16 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:20 PM
[No subject] - by sathiri - 06-09-2005, 11:21 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:22 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:24 PM
[No subject] - by MUGATHTHAR - 06-09-2005, 11:26 PM
[No subject] - by sathiri - 06-09-2005, 11:30 PM
[No subject] - by stalin - 06-09-2005, 11:47 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:48 PM
[No subject] - by stalin - 06-10-2005, 12:07 AM
[No subject] - by sathiri - 06-10-2005, 12:07 AM
[No subject] - by Niththila - 06-10-2005, 12:21 AM
[No subject] - by narathar - 06-10-2005, 12:51 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 01:34 AM
[No subject] - by narathar - 06-10-2005, 02:05 AM
[No subject] - by akalikai - 06-10-2005, 02:06 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 02:09 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 02:15 AM
[No subject] - by akalikai - 06-10-2005, 02:16 AM
[No subject] - by narathar - 06-10-2005, 02:25 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 02:28 AM
[No subject] - by kirubans - 06-10-2005, 03:56 AM
Re: வியாசன் - by kirubans - 06-10-2005, 04:08 AM
[No subject] - by aswini2005 - 06-10-2005, 02:17 PM
[No subject] - by adithadi - 06-10-2005, 04:38 PM
[No subject] - by Nilavan - 06-10-2005, 08:26 PM
[No subject] - by adithadi - 06-10-2005, 09:28 PM
[No subject] - by adithadi - 06-10-2005, 09:53 PM
[No subject] - by வியாசன் - 06-10-2005, 10:06 PM
[No subject] - by stalin - 06-10-2005, 10:20 PM
[No subject] - by kirubans - 06-11-2005, 12:36 AM
[No subject] - by kirubans - 06-11-2005, 12:44 AM
[No subject] - by வியாசன் - 06-11-2005, 04:51 PM
[No subject] - by வியாசன் - 06-11-2005, 04:54 PM
[No subject] - by kirubans - 06-11-2005, 05:33 PM
[No subject] - by வியாசன் - 06-11-2005, 06:51 PM
[No subject] - by kirubans - 06-11-2005, 07:59 PM
[No subject] - by Mathan - 06-11-2005, 08:25 PM
[No subject] - by kurukaalapoovan - 06-11-2005, 09:15 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 06:13 PM
[No subject] - by வியாசன் - 06-12-2005, 06:54 PM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 06:59 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 07:06 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 07:11 PM
[No subject] - by matharasi - 06-12-2005, 07:17 PM
[No subject] - by Nitharsan - 06-12-2005, 07:18 PM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 07:34 PM
[No subject] - by sayanthan - 06-12-2005, 07:59 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 08:15 PM
[No subject] - by sayanthan - 06-12-2005, 08:30 PM
[No subject] - by வியாசன் - 06-12-2005, 08:37 PM
[No subject] - by narathar - 06-12-2005, 09:51 PM
[No subject] - by stalin - 06-12-2005, 10:18 PM
[No subject] - by Vasampu - 06-13-2005, 12:58 AM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 01:46 AM
[No subject] - by paandiyan - 06-13-2005, 05:20 AM
[No subject] - by narathar - 06-13-2005, 03:19 PM
[No subject] - by narathar - 06-13-2005, 03:29 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 03:47 PM
[No subject] - by Niththila - 06-13-2005, 04:07 PM
[No subject] - by narathar - 06-13-2005, 04:56 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 05:38 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 05:46 PM
[No subject] - by tamilini - 06-13-2005, 05:47 PM
[No subject] - by sayanthan - 06-13-2005, 05:50 PM
[No subject] - by poonai_kuddy - 06-13-2005, 06:21 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 06:37 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 06:44 PM
[No subject] - by poonai_kuddy - 06-13-2005, 06:48 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 07:03 PM
[No subject] - by Sooriyakumar - 06-13-2005, 08:50 PM
[No subject] - by Sooriyakumar - 06-13-2005, 08:53 PM
[No subject] - by Vasampu - 06-13-2005, 09:00 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 09:09 PM
[No subject] - by KULAKADDAN - 06-13-2005, 09:46 PM
[No subject] - by Niththila - 06-14-2005, 12:26 AM
[No subject] - by Niththila - 06-14-2005, 12:29 AM
[No subject] - by paandiyan - 06-14-2005, 04:30 AM
[No subject] - by Jude - 06-14-2005, 05:13 AM
[No subject] - by Sooriyakumar - 06-14-2005, 11:55 AM
[No subject] - by Sooriyakumar - 06-14-2005, 11:59 AM
[No subject] - by Niththila - 06-14-2005, 12:13 PM
[No subject] - by narathar - 06-14-2005, 12:15 PM
[No subject] - by narathar - 06-14-2005, 12:19 PM
[No subject] - by matharasi - 06-14-2005, 01:48 PM
[No subject] - by sinnappu - 06-14-2005, 02:55 PM
[No subject] - by Niththila - 06-14-2005, 03:21 PM
[No subject] - by narathar - 06-14-2005, 03:24 PM
[No subject] - by Niththila - 06-14-2005, 03:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)