06-07-2005, 02:13 AM
இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள்... http://kirukku.blogspot.com/
இதில் உள்ள கட்டுரை இந்து சமயத்தையும் அதன் கருப்பொருளையும் உள்வாங்காமல் மேலோட்டமாக வக்கிர உவமிப்புக்கள் அளிக்கப்பட்டு பிராமண சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது...! பாடசாலையில் ஆசிரியர் மீது கோவம் என்றால் அவரைப் பற்றி மதிலில் எழுதுவது போல...அதற்கு அநியாயம் அமெரிக்க லண்டன் பிஎச்டி பட்டங்கள் துணை போவது கேவலம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>