06-07-2005, 02:01 AM
இந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. சில அக்காலத்துக்கேயுரிய யதார்த்த சமுதாயத்தை பிரதிபலித்து இருக்கும் அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப்படைப்புகளை உருவாக்கினர். இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும் பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்த போது, சிறுவழிபாட்டு கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள் பாலியலை விகாரப்படுத்தி உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் ஆணாதிக்க ஆண்களின் காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது.
இந்த பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் யதார்த்தம் ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சார்ந்து விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடக்கும் நிலையில் இதை தொகுத்து அம்பலப்படுத்துவதன் மூலம் ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியது அவசியமாகிவிடுகின்றது. இந்த வக்கிரங்கள் தான் இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும், முன்வைக்கும் அனைத்துக்கும் மூலமாகவும் இந்து மத வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்த மதம் செய்தது, முன்வைத்தது என்ற உண்மையை இதை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்திய பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும். கடந்த கால இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப்பட்ட போது, சிறுவழிபாடுகள் கற்பழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டு கடவுள்கள் ஏன் எதற்காக எந்த உற்பத்தி மீது உருவானது என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்த சிறுகடவுள்களை புணர்ந்தும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து உறவாக்கிய குடும்பத்தில் இணைத்ததன் மூலம், இன்று அங்கீகாரம் பெற்ற இந்துமதம் சார்ந்த உறவுகளின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி.
இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டு தெய்வங்களாக இருந்தது பின்னால் இந்துமயமானது.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றினை (பாடல் 82)
"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"143
காட்டில் உறையும் தாய்தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றி தெரியாதநிலை காணப்படுகின்றது. இதுபோல அப்பருடைய தேவார வரிகள் இதற்கு சான்றுதருகின்றது.
"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"143
தாய்ச் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சின் ஆபாசத்தையும்ää வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.

<b> . .</b>