06-07-2005, 12:38 AM
Malalai Wrote:நன்றிகள் அஜீவன் அண்ணா....அழகழகான படங்கள் எல்லாம் போட்டு இருக்கீங்க..எல்லா இடத்துக்கும் போய் இருக்கிங்களா?....<span style='font-size:22pt;line-height:100%'>எல்லா இடங்களுக்கும் என்று சொல்ல முடியாது.
Quote:இப்படி பனி கொட்டுமா? பார்க்கவே குளிருது. படங்களுக்கு நன்றி அஜீவன் அண்ணா
சுட்டி...Arctic இல் இல்லாத பனியா? அங்கு வாழாத மனிதர்களா?.....பனி வீட்டில் தானே வசிக்கிறார்கள் அங்குள்ள மக்கள்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
சுவிசுக்கு வந்த புதிதில் நண்பர்களுடன் அழகான இடங்களெல்லாம் சுற்றித் திரிவேன்.
பின்னர் வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களை அழகான இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.
எனது முக்கிய பொழுது போக்கிலொன்று காரோட்டுவது.
அது இப்படியான இடங்களை சுற்றிப் பார்க்க வாய்ப்பை உருவாக்குகிறது எனலாம். </span>
Quote:சுட்டி...Arctic இல் இல்லாத பனியா? அங்கு வாழாத மனிதர்களா?.....பனி வீட்டில் தானே வசிக்கிறார்கள் அங்குள்ள மக்கள்...சுவிசை விட அதிக பனிகள் கொண்ட இடங்களும்
அழகான இடங்களும் இருக்கலாம் மழலை.
<span style='color:darkred'><b>ஆனால் இங்கே அழகு மட்டுமல்ல, பாதுகாப்பும் இருப்பதால் </b>
இதுவரை நான் போன இடங்களில்
[b]பாதுகாப்புடன் அழகியலை ரசிக்கக் கூடிய
நாடென்று சுவிசைத்தான் சொல்வேன். </span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&