06-07-2005, 12:28 AM
Mathan Wrote:KULAKADDAN Wrote:Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது?Quote:கண்கள் நான்கும்
எங்கெங்கோ சிவராத்திரியில்
நினைவுகளோடு சங்கமம்
![]()
ஓ தமிழினியா அவருடைய காதல் முன்பே தெரிந்தது தானே. இடையில் இல்லை என்றார், இப்போது சரியாகிவிட்டது போலும்.
குளம் இன்று கே டிவியில் சற்று முன்பு அழகன் என்று ஒரு படம் போட்டார்கள் பார்த்தீர்களா? அதில் காதல் வசப்பட்ட இருவரும் சுவீட் நத்திங் (Sweet Nothing) என்று சொல்லி இரவிரவாக பேசுவார்கள். பேசி முடிக்க விடிந்துவிடும். அதிலும் சிவராத்திதான். மேலும் அதில் எக்ஸ்டசி என்று சொல்லப்படும் பரவசம் குறித்தும் வரும். பார்த்தீர்களா இன்று?
நாம ரிவி பாப்பதா.....இருந்தா தான பாக்க.....
:? :?
அதோட உதெல்லாம் யாரிங்க ஒளிபரப்பிறது............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

