06-06-2005, 11:41 PM
MUGATHTHAR Wrote:முகத்தார் இது சந்தையில்லை நீர் விசயம் முடித்துத்தர. அதற்கு உம்மைக் கூப்பிட்டேனா ?aswini2005 Wrote:ஒரு விசயமும் இல்லை முகத்தார். குளம் சியாம் இந்த ரண்டுபேரும் அஸ்வினி சாத்தவீகனுக்கு மருமக்கள்தான் அதை தவறாக கணிப்பிடாதையுங்கோ முகத்தார் அங்கிள்.
பிள்ளை வெட்கப்படாதை ..அப்பிடி எதன் விசயங்கள் இருந்தால் முகத்தாருக்கு ரகசியமா காதிலை போட்டு விடு வெண்டு தாறன்..(இரண்டு பெடியளையும் பிடிச்சு ஒரு கற கறந்திடுவன் )
நல்ல மனித மனங்களை மறைவில் வைத்து வியாபாரம் செய்ய நாங்கள் இங்கு மாமி மருமகன் உறவுகளை பலப்படுத்தவில்லை. இதையே புரியாமல் முகத்தார்.
முகத்தார் கனக்கக் கதைச்சீரெண்டா மருமக்கள் உமது காதையும் எடுத்திடுவங்கள் கவனம்.
மாமனின் துணைவி மருமக்களுக்கு என்ன முறை அதுவே நமது உறவுமுறை முகத்தார்.
:::: . ( - )::::

