06-06-2005, 11:36 PM
Mathan Wrote:KULAKADDAN Wrote:காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவர் தமமை நன்னெறிக.........
நாதன் நாமம் நமச்சிவாயவே என ஒரு கூட்டம்......
உன் பாதம் சரணடைந்தேன் தாயே எண்டு கொஞ்சப்பேர் பறுவாயில்லை.....
உருப்பட்ட மாதிரி தான்........... :mrgreen: :mrgreen:
காதலாகி கசிந்து கண்ணீர் மல்குவதில்லை தவறில்லையே குளம். நீங்கள் கசிய மாட்டீங்களோ <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது என்ன உன் பாதம் சரணடைந்தேன் என்றும் நடக்குதா?
சிவப்பில போட்ட சொல்லுகளை பாருங்க மதன் நம்ம களத்து பொண்ணுங்க.........கவிதை.....பையன்கள் கவிதை ...... அத சொன்னம்...........
இன்னும கசியலை....... அதான் இப்படி எழுதிட்டு இருக்கிறன். இல்லையெண்டா நானும் புலமபியிருப்பனே............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->