06-06-2005, 07:49 PM
ஒற்றை மரத்தடியில்
ஒய்யாரமாய் இருந்து
காதல் செய்ததொரு காலம்!
கைத்தொழிபேசியில்
காதல் செய்வது இந்த காலம்!
வீதியில் நின்று காதல் செய்ய
வீணாய்போன
காவல் துறை எனை துரத்த
போ போட....
உனக்கெப்படி தெரியும்
காதலின் அருமை
காதலின் அருமை
என்று வந்தேன்
அதை தவிர என்னால்
வேறென்ன முடியும்!
ஏக்கங்கள் கனவுகள் நேஞ்சினிலே!
பழைய சாலைகளின்
பண்படh மானிட nதுசத்தில்
மறை;ந்து மறைந்து காதல்
செய்ததொரு காலம்!
வெட்ட வெளியில் நட்ட நடு இரவில்
வேலையின்று தொலை பேசியில்
காதல் செய்வது இக்காலம்!....
கலாபம் சற்றிலும் காதல் வரும்
எம்.எஸ்.என் சற்றிலும் நேசம் வரும்
இப்போ தேவையிங்கே
இணையத்தில் சாலை!
கவிதைக்கு நன்றி
கவிதன்.....
ஒய்யாரமாய் இருந்து
காதல் செய்ததொரு காலம்!
கைத்தொழிபேசியில்
காதல் செய்வது இந்த காலம்!
வீதியில் நின்று காதல் செய்ய
வீணாய்போன
காவல் துறை எனை துரத்த
போ போட....
உனக்கெப்படி தெரியும்
காதலின் அருமை
காதலின் அருமை
என்று வந்தேன்
அதை தவிர என்னால்
வேறென்ன முடியும்!
ஏக்கங்கள் கனவுகள் நேஞ்சினிலே!
பழைய சாலைகளின்
பண்படh மானிட nதுசத்தில்
மறை;ந்து மறைந்து காதல்
செய்ததொரு காலம்!
வெட்ட வெளியில் நட்ட நடு இரவில்
வேலையின்று தொலை பேசியில்
காதல் செய்வது இக்காலம்!....
கலாபம் சற்றிலும் காதல் வரும்
எம்.எஸ்.என் சற்றிலும் நேசம் வரும்
இப்போ தேவையிங்கே
இணையத்தில் சாலை!
கவிதைக்கு நன்றி
கவிதன்.....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

