06-06-2005, 06:54 PM
Mathan Wrote:Malalai Wrote:குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...
Quote:என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..?மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
கவிதன் நான் வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அறிவதற்காகவே இந்த தலைப்பை போட்டதாக லொள்ளு பண்ணுறார், சில நேரம் இந்த தலைப்பு மந்திரிக்கு உதவிச்சோ தெரியலை :mrgreen:
ஓ அப்படியா? அது எனக்கு தெரியது...சரி யாருக்கோ உதவியிருக்கே..அப்ப நல்லது தானே... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "
" "

